ஆர்எஸ்எஸ் பயிற்சி விவகாரம்

img

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி விவகாரம் - பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி செயற்பொறியாளருக்கு நோட்டீஸ்

கோவை மாநகராட்சி, ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் பயிற்சி மேற்கொண்டதாக வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.